Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ராஜாஜி/கவுரவம் கொடுங்கள்

கவுரவம் கொடுங்கள்

கவுரவம் கொடுங்கள்

கவுரவம் கொடுங்கள்

ADDED : ஏப் 29, 2014 12:04 PM


Google News
Latest Tamil News
* தியானத்தில் உள்ளம் கரைந்து உருகினால் கடவுளின் அருள் நிச்சயமாகக் கிடைக்கும்.

* சிறிய செயல் செய்பவர்களைப் பார்த்து நாம் சிரித்தால், கடவுள் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறார்.

* எந்த விஷயத்திற்கும் அதற்குரிய கவுரவம் கொடுக்காவிட்டால், அதன் உண்மைத் தன்மையை உணர முடியாது.

* பிழையைச் சரிப்படுத்திக் கொள்வதில் முயற்சியுடன் இருங்கள். இதில் ஒன்றும் அவமானம் இல்லை.

* கீழான ஆசைகள் மனதில் முளை விடத் தொடங்கும் போதே, அதை அகற்றி விடுங்கள்.

- ராஜாஜி




      Our Apps Available On




      Dinamalar

      Follow us