ADDED : ஆக 10, 2017 12:08 PM

*உலகம் ஒரு பாலம். அதை கடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். அந்த பாலத்திலேயே கட்டடம் கட்டி தங்குவதற்கு சிந்தனை செய்யாதீர்கள்.
*உலக ஆசை பாவங்களின் வேராகும். நீ அதிகமாக விரும்பினால் அது உன்னை குருடனாகவும் செவிடனாகவும் மாற்றி விடும்.
*கூட்டாக சேர்ந்து வாழுங்கள். சொர்க்கத்தை விரும்புபவர்கள் ஒற்றுமையை கடைபிடியுங்கள்.
*ஒன்றுபட்ட கூட்டத்தினர் மீதே அல்லாஹ்வின் உதவி இருந்து கொண்டே இருக்கின்றது. நீங்கள் ஒன்றுபட்டவராக ஆகி விடுங்கள்.
- நபிகள் நாயகம்