ADDED : நவ 22, 2017 08:11 AM

*ஒருவர் செய்த உதவிக்கு கைமாறு செய்வது அவசியம். முடியாவிட்டால் உதவி செய்தவரை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
*காட்டு மிருகங்கள் மனிதனை கண்டு பயந்து ஓடுவது போல, இறைவனின் அருள் நன்றி கெட்டவனிடம் இருந்து ஓடி விடும்.
*இயலாமை என்னும் பலவீனத்தை உணர்ந்தால் தான் நன்றி உணர்வு ஏற்படுவது சாத்தியமாகும்.
*உணவு கொடுத்தவருக்கு நல்லருள் உண்டாக துஆ செய்யுங்கள். அதுவே உணவு அளித்தவருக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடன்.
- நபிகள் நாயகம்