ADDED : மே 15, 2012 09:05 AM

* சேமிப்பில் நிர்ணயிக்கப்பட்ட ஒரு பகுதியை தான தர்மமாக கட்டாயம் வழங்க வேண்டும். 'ஜகாத்' என்று அழைக்கப்படும் இக்கடமை தொழுகைக்கு அடுத்த கடமையாகும்.
* இறைவன் தனது அருளில் இருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் எவர்கள் கஞ்சத்தனம் புரிகின்றார்களோ அவர்கள் அதனைத் தமக்கு நல்லது என எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்கு மிகவும் கெட்டதாகும்.
* (நபியே) எவர்கள் தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றை இறைவழியில் செலவு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்கு துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது எனும் 'நற்செய்தி'யினை நீர் அறிவிப்பீராக!
* இறைவன் அவர்கள் மீது ஜகாத்தை கடமையாக்குகிறான். அது அவர்களில் வசதியுள்ளவர்களிடமிருந்து வசூல் செய்யப்பட்டு ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.
- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து