Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/இருப்பதை திருப்தியாக ஏற்போம்

இருப்பதை திருப்தியாக ஏற்போம்

இருப்பதை திருப்தியாக ஏற்போம்

இருப்பதை திருப்தியாக ஏற்போம்

ADDED : ஜூலை 21, 2010 08:07 PM


Google News
Latest Tamil News
 மலர்ந்த முகத்துடன் இருப்பீராக! மலர்ந்த முகத்தவரை அல்லாஹ் நேசிக்கின்றான்.

* பேருக்கும் புகழுக்கும் அடிமையாகாத இறையச்சமுள்ள செல்வந்தரான

அடியானை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கின்றான்.

* எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ,

அவருடைய அடுத்த வீட்டாரை இவருக்கு பிரியமுள்ளவராக ஆக்குவான்.

* கெட்டவைகளைப் பார்க்காமல் உங்கள் கண்களைக் கட்டுப்படுத்துங்கள். கெட்ட செயல்களை விட்டும் உங்கள் கைகளைக் கட்டுப்படுத்துங்கள். பொய்களை விட்டும் உண்மை பேசுவதில் முனையுங்கள். அல்லாஹ்விடமிருந்து சொர்க்கத்தை உங்களுக்கு வாங்கித் தருவதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்.

* அல்லாஹ் கொடுத்த சொற்ப வருவாயை ஒருவர் திருப்தியோடு ஏற்பாராயின், அவன் செய்த சொற்ப செயல்பாடு

களையும் அல்லாஹ் திருப்தியோடு ஏற்றுக்கொள்கிறான்.

* தகுதியுள்ள திறமையுள்ள ஒருவர் இருக்க, தகுதியற்ற ஒருவரை (பதவியில்) நியமிப்பவர் இறைவனுக்கும்

அவருடைய தூதருக்கும் துரோகம் செய்துவிட்டார்.

-நபிகள் நாயகம்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us