ADDED : மார் 11, 2013 10:03 AM

* உள்ளத்தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி. எண்ணம்,சொல், செயல் மூன்றையும் நல்வழிப்படுத்தி சரியான நெறியில் வாழ்வதே ஒழுக்கம்.
* அடக்கத்துடன் வாழும் இல்லறத்தான், அடக்கமில்லாமல் வாழும் துறவியைக் காட்டிலும் மேன்மையானவன்.
* அடக்கத்துடன் வாழ்பவன் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெறுவது உறுதி.
* முன்யோசனையுடன் இதமாகவும், மென்மையாகவும் பேசுபவன் பெரியோர்களின் மதிப்பை பெறுவான்.
* பாவச்செயல்கள் துன்பத்தையே தரும். செய்த பாவங்களுக்குத் தண்டனை அனுபவிக்காமல் ஒருவன் சொர்க்கத்தை அடைய முடியாது.
* தியானத்தின் மூலம் மனதை தூய்மைப்படுத்திக் கொண்டால் துன்பக்கடலை எளிதாகக் கடக்க முடியும்.
* தன்னைக் கொண்டு தன்னை வெல்பவனே இன்பம் பெறத் தகுதி படைத்தவன்.
* பிறரின் இகழ்ச்சியைக் கண்டு கோபம் கொள்ளாமலும், சண்டையிடாமலும் பொறுத்துக் கொள்பவனே அறிஞன்.
- மகாவீரர்