Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மகாவீரர்/பிறர் உங்களை மதிக்கட்டும்

பிறர் உங்களை மதிக்கட்டும்

பிறர் உங்களை மதிக்கட்டும்

பிறர் உங்களை மதிக்கட்டும்

ADDED : ஆக 23, 2015 04:08 PM


Google News
Latest Tamil News
* நம்மைப் பற்றி நாமே பெருமைப் படுவதில் அர்த்தமில்லை. நாம் செய்யும் செயல்களால் பிறர் நம்மை மதிக்க வேண்டும்.

* தேவைக்கு மேல் இருக்கும் செல்வத்தை பிறருக்கு கொடுத்து உதவுங்கள்.

* கூட்டு முயற்சியில் கிடைத்த பொருளை நண்பனுக்கும் பகிர்ந்து கொடுக்காதவன் நற்கதி பெற முடியாது.

* பிறருக்கு உரிமையானவற்றை அவர்களின் அனுமதி இன்றி ஒருபோதும் அனுபவிப்பது கூடாது.

* ஏமாற்றுதல் என்பது மிகச் சிறிய முள் தான் என்றாலும் அதைப் பிடுங்கி எறிவது மிக கடினம்.

-மகாவீரர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us