Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மகாவீரர்/நம்பிக்கையே நல்லது

நம்பிக்கையே நல்லது

நம்பிக்கையே நல்லது

நம்பிக்கையே நல்லது

ADDED : ஆக 20, 2014 12:08 PM


Google News
Latest Tamil News
* விவேகமாக நடந்து கொள்வதே நல்லறிவு. ஆனால், அது அவ்வளவு எளிதில் ஒருவனிடம் உண்டாகாது.

* மனிதன், தான் வாழும் காலத்தை தன்னலத்தோடு, பிறர் நலனுக்காகவும் செலவழிக்க வேண்டும்.

* மனம் போல வாழ்நாளை நீட்டிக் கொள்ளும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.

* தன்னம்பிக்கை இல்லாத மனிதன், பிறரைக் கண்டு அஞ்சியே வாழ வேண்டியிருக்கும்.

* பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டால், நம்மையும் அறியாமல் நம்மிடமுள்ள பொருள் நீங்கி விடும்.

- மகாவீரர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us