ADDED : ஜூலை 31, 2014 05:07 PM

* நல்ல எண்ணங்களே மனிதனை உயர்ந்தவனாக தலைநிமிர்ந்து வாழ வழி வகுக்கும்.
* பிறர் பொருளை அவர்களின் அனுமதி இன்றி அனுபவிக்க முயற்சிப்பது கூடாது.
* உள்ளத்தில் உறுதி இருந்தால் மட்டுமே, வாழ்வில் குறுக்கிடும் துன்பங்களைத் தாங்கிக் கொள்ள முடியும்.
* கொடிய எதிரியை விட, மனதில் எழும் வெறுப்பு மனிதனுக்கு அதிக துன்பத்தை உண்டாக்குகிறது.
* பயனில்லாத சொற்களைப் பேசுவதை விட மவுனமாக இருப்பதே எப்போதும் சிறந்தது.
- மகாவீரர்