Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மகாவீரர்/இன்றே தர்மம் செய்க!

இன்றே தர்மம் செய்க!

இன்றே தர்மம் செய்க!

இன்றே தர்மம் செய்க!

ADDED : ஏப் 01, 2014 01:04 PM


Google News
Latest Tamil News
* பசியால் வாடுபவனுக்கு உணவிடுவதே தலைசிறந்த தர்மமாகும்.

* தானம் கொடுப்பவன் தன்னடக்கம், எளிமை கொண்டவனாக இருக்க வேண்டும். ஆணவம் சிறிதும் கூடாது.

* கொடுக்கிற பண்பு வேண்டும். அதை விட, பிறர் கொடுப்பதை தடுக்கின்ற மனம் ஒருபோதும் இருப்பது கூடாது.

* கருமிகள் சேர்த்து வைத்த பணம் ஒருவருக்கும் பயன் தராமல் காலத்தால் அழிந்து விடும்.

* முதுமையில் தானம் அளிக்கலாம் என்று காலம் தாழ்த்தாமல் இப்போதே செய்து விடுங்கள்.

- மகாவீரர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us