ADDED : ஜன 19, 2014 04:01 PM

* கடனைச் செலுத்துவதாக இருந்தால், பாக்கி இல்லாமல் தீர்த்து விட வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் கடன் வளர்ந்து விடும்.
* தர்மத்தில் செலவழித்த பணம் தான் நம்முடைய பணம். அது மறுபிறவியில் நமக்கு துணை செய்யும்.
* மனிதன் நற்குணங்களான அன்பு, அடக்கம், கருணை, பொறுமை, அமைதி ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள முயலவேண்டும்.
* சோதனையும் நமக்கு ஒரு அனுபவம் தான். அதையும் வாழ்வின் படிக்கல்லாக மாற்றி முன்னேற வேண்டும்.
- வாரியார்