Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/புகழோடு வாழுங்கள்!

புகழோடு வாழுங்கள்!

புகழோடு வாழுங்கள்!

புகழோடு வாழுங்கள்!

ADDED : மார் 01, 2015 07:03 AM


Google News
Latest Tamil News
* வாழ்வில் உயர விரும்பினால், பிறரிடம் பணிவுடன் நடந்து கொள்ளுங்கள்.

* இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்தால் என்றும் நலமுடன் வாழலாம்.

* சிறிது காலம் இருந்தாலும், புகழோடு வாழ முயற்சி செய்யுங்கள்.

* ஆசை, கோபம் போன்ற மன அழுக்குகளை தியானம் என்னும் நீரால் கழுவுங்கள்.

* வாழ்ககையில் குறுக்கிடும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.

* எல்லாம் தெரிந்தவர் என்று யாரும் இருக்க முடியாது.

-வாரியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us