Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/எல்லாரும் கடவுளே!

எல்லாரும் கடவுளே!

எல்லாரும் கடவுளே!

எல்லாரும் கடவுளே!

ADDED : மார் 26, 2015 08:03 AM


Google News
Latest Tamil News
* அறிவு வளர வளர மனிதன் அடக்கமுடன் இருக்க வேண்டும். இதுவே அறிவின் அடையாளம்.

* குலத்தால் உயர்வு, தாழ்வு கற்பிப்பது கூடாது. குணத்தால் மனிதனை அளப்பதே சிறந்தது.

* குடும்பம் என்னும் வண்டிக்கு கணவனும், மனைவியும் சக்கரம் போல இயங்க வேண்டும்.

* துன்பம் இன்றி வாழ நினைத்தால், எல்லா உயிர்களையும் கடவுளாகப் போற்றுங்கள்.

* தினமும் வழிபாட்டில் ஈடுபடுங்கள். இல்லாவிட்டால், வாழ்வதில் அர்த்தமில்லை.

-வாரியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us