Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/தற்புகழ்ச்சி வேண்டாமே!

தற்புகழ்ச்சி வேண்டாமே!

தற்புகழ்ச்சி வேண்டாமே!

தற்புகழ்ச்சி வேண்டாமே!

ADDED : ஆக 25, 2015 02:08 PM


Google News
Latest Tamil News
* தற்புகழ்ச்சி இல்லாத ஒருவனின் பெயரைக் கடவுள் மூவுலகிற்கும் தெரியப்படுத்தி மகிழ்ச்சியடைவார்.

* வயது முதிர்ந்த காலத்தில் பட இருக்கும் துன்பத்தைப் பற்றி சிந்திப்பவன், வாழ்வில் தடுமாறத் தேவையிருக்காது.

* நாம் இதுவரை முன்னேறாமல் இருப்பதற்கு, இதுவரை நல்லவர்களோடு பழகவில்லை என்பதே காரணம்.

* எதிரி மீது கோபம் கொள்ள வேண்டாம். வேண்டாதவரும் வாழ வேண்டும் என நினைப்பது தான் நம் பண்பாடு.

* படிப்பினால் வரும் அறிவை விட, அனுபவத்தால் கிடைக்கும் அறிவு மேலானது.

-வாரியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us