Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/மாறாத அன்பே நட்பு

மாறாத அன்பே நட்பு

மாறாத அன்பே நட்பு

மாறாத அன்பே நட்பு

ADDED : ஜூன் 02, 2016 12:06 PM


Google News
Latest Tamil News
* ஒருவர் நம்மிடம் பழகினாலும், பழகாவிட்டாலும் அவர் மீது மாறாத அன்பு கொள்வதே ஆழமான நட்பாகும்.

* நிறைவேறாத ஆசைகளே மனதில் காமம், கோபம் ஆகிய தீய எண்ணங்களாக வெளிப்படுகின்றன.

* நல்ல விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தால் மனம் பளிங்கு போல துாய்மையாக இருக்கும்.

* திருநீறும், திருமண்ணும் உலகத்தின் நிலையற்ற தன்மையை உணர்த்தி நம்மை செம்மைப் படுத்துகின்றன.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us