ADDED : டிச 20, 2017 02:12 PM

*தன்னை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாமல், செயல்படுவதே தொண்டிற்குரிய லட்சணம்.
*கோபம் என்பது மனிதனின் மனம் என்னும் விளக்கை அணைத்து இருளில் தள்ளி விடும்.
*அம்பிகையிடம் உயிர்கள் எல்லாம் நலமுடன் வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்யுங்கள்.
*நடந்ததை நடந்தபடி சொல்வது சத்தியமாகாது. எல்லா உயிர்களுக்கும் இதம் தருவதாகவும், நன்மை அளிப்பதாகவும் இருக்க வேண்டும்.
- காஞ்சிப் பெரியவர்