Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/முயற்சியால் முன்னேறு!

முயற்சியால் முன்னேறு!

முயற்சியால் முன்னேறு!

முயற்சியால் முன்னேறு!

ADDED : டிச 21, 2015 07:12 AM


Google News
Latest Tamil News
* பூமியை விட்டுச் செல்லும் முன் 'என்னிடம் பாவமே இல்லை' என்னும் உயர்நிலையை அடைய முயற்சி செய்.

* மனிதனாகப் பிறந்தவன் யாராக இருந்தாலும் என்றாவது ஒருநாள் இங்கிருந்து புறப்பட்டே ஆக வேண்டும்.

* அறியாமையால் மனிதன் மனதாலும், செயலாலும் பாவம் செய்யும் தீய சூழலுக்கு ஆளாகிறான்.

* வாக்கு, மனம், உடல் இந்த மூன்றாலும் நற்செயலில் ஈடுபட்டால் தான் பாவத்தில் இருந்து விடுபட முடியும்.

* உலகிலுள்ள எல்லாம் ஒன்றே என்ற தெளிவு வந்து விட்டால் தீய குணங்கள் யாவும் மறையும்.

-காஞ்சிப்பெரியவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us