ADDED : டிச 21, 2014 08:12 AM

* சுயநலமில்லாமல் மற்றவர்களுக்கு தியாக உணர்வுடன் சேவை செய்ய வேண்டும் என வேதம் வற்புறுத்துகிறது.
* தேவையை மனிதன் அதிகரித்துக் கொண்டே சென்றால் நிம்மதியும், மனதிருப்தியும் இல்லாமல் போய் விடும்.
* மனிதன் தன் எண்ணத்தைத் துாய்மையாக்கிக் கொள்ளும் முயற்சியே வழிபாடு.
* மனதில் ஆசைகள் முளை விடவே செய்யும். அதை அடக்கி வைக்க வேண்டியது நம் பொறுப்பு.
* முதலில் குடும்ப கடமையைச் சரிவர செய். அதன் பின் பிறருக்குத் தொண்டு செய்து வாழப் பழகு.
- காஞ்சிப்பெரியவர்