Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/நிம்மதிக்கு வழி தேடு!

நிம்மதிக்கு வழி தேடு!

நிம்மதிக்கு வழி தேடு!

நிம்மதிக்கு வழி தேடு!

ADDED : ஜூன் 01, 2014 10:06 AM


Google News
Latest Tamil News
* வாழ்க்கைத் தரம் என்பது நம்மிடம் இருக்கும் பொருட்களைப் பொறுத்தது அல்ல.

* தேவைகளை அதிகரித்துக் கொண்டே போவதும், அதற்காக ஆலாய் பறப்பதும் சரியான வாழ்க்கை முறையல்ல.

* இஷ்டம் போல உண்பதும், உடுத்துவதும் தரமான வாழ்வு அல்ல. மன நிறைவே உயர்வானது.

* எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று எப்போதும் சிந்திப்பவன் தான் பரம ஏழை.

* நிறைவும், நிம்மதியும் மனதில் இருக்கிறது என்பதை உணர்ந்து எளிய வாழ்வு வாழ முயல வேண்டும்.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us