/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/தர்மம் செய்வதால் வரும் புகழ்தர்மம் செய்வதால் வரும் புகழ்
ADDED : மே 10, 2017 08:05 AM

*அன்பினால் பிறரை திருத்துவது தான் பெருமைக்குரியது. அதுவே நிலைத்த பலனளிக்கும்.
*நமக்குரிய பணிகளை நாமே செய்வதே உண்மையான கவுரவம். பிறர் மூலம் செய்து முடிப்பது கவுரவ குறைவானதே.
*தர்மம் செய்வதால் வரும் புகழ் கூட, மனதில் அகந்தை எண்ணத்திற்கு வழிவகுத்து விடும்.
*தியாகம் செய்வது உயர்ந்த குணம். அதிலும் 'தியாகம் செய்தேன்' என்ற எண்ணத்தையும் தியாகம் செய்வது சிறந்தது.
- காஞ்சி பெரியவர்