ADDED : மார் 10, 2014 05:03 PM

* நல்லவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை படிப்பதன் மூலம், நாமும் நல்வழியில் நடக்க தூண்டுகோலாக அமையும்.
* முற்பிறவியில் செய்த பாவபுண்ணியத்தின் பயனாக இப்பிறவியில் நம்முடைய வாழ்வு அமைகிறது.
* உலகின் பார்வைக்கு நல்லதாகத் தோன்றுவது எல்லாம் உண்மையில் நன்மையாக இருப்பதில்லை.
* உள்ளத்தில் அன்பு இருக்குமானால், சமூகத்தில் இருக்கும் தீமை எல்லாம் நொடியில் அழிந்து விடும்.
* கல்விக்கு அடிப்படையான தர்மம் பக்தியே. கடவுளை மறந்து விட்டு பெறும் கல்வியால் பயனில்லை.
- காஞ்சிப்பெரியவர்