Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஜெயேந்திரர்/பெண்கள் நமது கண்கள்

பெண்கள் நமது கண்கள்

பெண்கள் நமது கண்கள்

பெண்கள் நமது கண்கள்

ADDED : அக் 31, 2016 10:10 AM


Google News
Latest Tamil News
* தன்னடக்கத்துடன் கற்பு நெறி தவறாமல் பெண்கள் குடும்பத்தின் கண்களாக திகழ்கிறார்கள்.

* ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திருக்கும்.

* தர்மசிந்தனையும், தேசப்பற்றுமே மனிதர்களுக்கு தேவையான உயர்பண்புகள்.

* உலகிலுள்ள அனைவரும் நலமோடு வாழ அன்றாடம் நாம் பிரார்த்தனை செய்வது அவசியம்.

* கடவுளின் திருநாமத்தை இடைவிடாது ஜெபித்தால் பாவ எண்ணங்கள் மனதில் இருந்து ஓடி விடும்.

- ஜெயேந்திரர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us