Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஜெயேந்திரர்/பொறுப்பு பெற்றோருக்கே!

பொறுப்பு பெற்றோருக்கே!

பொறுப்பு பெற்றோருக்கே!

பொறுப்பு பெற்றோருக்கே!

ADDED : பிப் 01, 2017 11:02 AM


Google News
Latest Tamil News
* குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை கற்றுத் தரும் பொறுப்பும், கடமையும் பெற்றோருக்கே அதிகம் இருக்கிறது.

* சமுதாயத் தொண்டாற்ற விரும்புபவர்கள், அதை முதலில் குடும்பத்தில் இருந்து தொடங்க வேண்டும்.

* நல்ல நம்பிக்கையும், மன உறுதியும் வாய்த்து விட்டால் எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

* நமக்கு கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடன் வாழ வேண்டும் என்பதில் உறுதியுடன் இருங்கள்.

* மனதில் எழும் எண்ணமும், சாப்பிடும் உணவும் சுத்தமாக இருக்க வேண்டும்.

- ஜெயேந்திரர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us