Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஜெயேந்திரர்/பாட்டி சொல்லை தட்டாதே

பாட்டி சொல்லை தட்டாதே

பாட்டி சொல்லை தட்டாதே

பாட்டி சொல்லை தட்டாதே

ADDED : டிச 12, 2016 10:12 AM


Google News
Latest Tamil News
* அறஞ்செய விரும்பு என்னும் அவ்வையின் வாக்கை மறக்க கூடாது. அவரவர் சக்திக்கேற்ப தர்மம் செய்ய வேண்டும்.

* பிறர் கேட்காத போதும் அவர்களின் தேவையறிந்து உதவுவதே சிறந்த தர்மம்.

* தவறு செய்யும் சமயத்தில் தக்க அறிவுரை சொல்லி தடுப்பவனே உண்மையான நண்பன்.

* கல்வி கற்றும் நல்வழியில் நடக்காவிட்டால் கண்ணிருந்தும் பார்வை இல்லாததைப் போலாகி விடும்.

* உண்மையும், பொறுமையும் உலகையே வெல்லும் சக்தி படைத்தது.

- ஜெயேந்திரர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us