Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஜெயேந்திரர்/நல்லவர்களாக இருங்கள்

நல்லவர்களாக இருங்கள்

நல்லவர்களாக இருங்கள்

நல்லவர்களாக இருங்கள்

ADDED : செப் 30, 2016 04:09 PM


Google News
Latest Tamil News
* தானும் வாழ்ந்து, மற்றவர்களும் வாழ கடவுளிடம் பிரார்த்தனை செய்பவர்களே நல்ல மனிதர்கள்.

* வாரம் ஒருமுறை விரதம் மேற்கொள்வது நல்லது. இதனால் உடலும், உள்ளமும் ஆரோக்கியம் அடைகிறது.

* பணிபுரியும் நேரத்திலும் சிறிது நேரம் கடவுள் சிந்தனையில் மனதை ஈடுபடுத்துங்கள்.

* சுற்றியுள்ள மனிதர்களிடம் நாம் அன்பு காட்டினால் கடவுள் நம் மீது அருளைப் பொழிவார்.

* வழிபாட்டால் விதியின் கடுமையைக் குறைக்க முடியும். ஆனால் அதிலிருந்து தப்பிக்க முடியாது.

* சத்தியம் ஒன்றே உலகில் நிலையானது.

- ஜெயேந்திரர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us