ADDED : ஆக 10, 2014 04:08 PM

* நல்லது செய்ய காலம் தாழ்த்தாதீர்கள். இல்லாவிட்டால், மனம் தீமைக்குள் நுழைந்து விடும்.
* தவறை மீண்டும் அனுமதிப்பது கூடாது. அதைத் திருத்திக் கொள்வதே நல்லது.
* நல்லெண்ணம், அன்பு, வாய்மை, தூய்மை, கருணை ஆகியவையே உண்மையான மதத்திற்குரிய குணங்கள்.
* ஞானம் இல்லாதவனுக்கு தியானம் கைகூடாது. தியானம் கைகூடாதவனுக்கு ஞானம் வாய்க்காது.
* கோபத்தை அன்பால் வெல்லுங்கள். பொய்யை உண்மையால் திருத்துங்கள்.
- புத்தர்