Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/புத்தர்/மனதில் அமைதி வேண்டும்

மனதில் அமைதி வேண்டும்

மனதில் அமைதி வேண்டும்

மனதில் அமைதி வேண்டும்

ADDED : ஜூலை 21, 2014 10:07 AM


Google News
Latest Tamil News
* மனதில் அமைதி இருந்தால் மட்டுமே சொல்லும் சொல்லிலும் அமைதி இருக்கும்.

* நண்பர்களைத் தனக்குச் சமமாக நடத்துபவனே நல்ல மனிதன்.

* பஞ்சில் படிந்த நெருப்பு போல மனதில் எழுந்த வெறுப்பு வேகமாகப் பரவி விடும்.

* சொர்க்கமும் நரகமும் எங்கோ புறவுலகில் இல்லை. ஒருவனின் நடத்தையே அவற்றை உருவாக்குகிறது.

* விடுதலை பெறுவதற்கான வழியை பிறர் மூலம் அடைய முயலாதே. அதற்கான வழி உனக்குள்ளேயே இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்.

- புத்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us