Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/புத்தர்/உழைப்பால் முன்னேறு!

உழைப்பால் முன்னேறு!

உழைப்பால் முன்னேறு!

உழைப்பால் முன்னேறு!

ADDED : செப் 19, 2014 05:09 PM


Google News
Latest Tamil News
* இரக்க சிந்தனையை யாரும் சொல்லித் தர முடியாது. அது இயல்பாய் மனதில் அமைந்திருக்க வேண்டும்.

* சுயபரிசோதனை மூலம் நம்மிடம் உள்ள தீய குணங்களை அகற்ற முடியும்.

* உழைப்பின் மூலம் முன்னேறுங்கள். தூய்மையும், நேர்மையும் உங்களின் இரு கைகளாக இருக்கட்டும்.

* பயன் விளையும் என கருதினால் மட்டுமே பேசுங்கள். இல்லாவிட்டால் மவுனமாகவே இருங்கள்.

* காலம் காலமாக சொல்லப்பட்டு வந்ததற்காக ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை.

- புத்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us