Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/புத்தர்/இதமாகப் பேசுங்கள்

இதமாகப் பேசுங்கள்

இதமாகப் பேசுங்கள்

இதமாகப் பேசுங்கள்

ADDED : ஆக 31, 2014 04:08 PM


Google News
Latest Tamil News
* பிறருக்கு நன்மையும், ஆறுதலும் அளிக்கின்ற செயல்களில் மட்டும் ஈடுபடுங்கள்.

* ஈகை இன்பமே மேலான இன்பம். கொடுத்து மகிழ்பவர்கள் இப்பிறப்பிலும் மறுமையிலும் நல்வாழ்வு பெறுவர்.

* மனதை உள்நோக்கித் திருப்புங்கள். உங்களின் குறைகள் உங்களுக்குத் தெரிய வரும்.

* உலகம் உள்ள வரை இன்பம், துன்பம் இரண்டும் இருந்து கொண்டு தான் இருக்கும்.

* வீணாக ஆயிரம் வார்த்தைகள் கூறுவதை விட, மனதிற்கு இதம் தரும் ஒரு சொல் உயர்வானது.

- புத்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us