Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/வெற்றிக்கு என்ன வழி?

வெற்றிக்கு என்ன வழி?

வெற்றிக்கு என்ன வழி?

வெற்றிக்கு என்ன வழி?

ADDED : பிப் 01, 2017 11:02 AM


Google News
Latest Tamil News
* நம்பிக்கை இருக்குமிடத்தைத் தேடி வெற்றி வரும். விடாமுயற்சி ஒன்றே நம்பிக்கையின் அடையாளம்.

* எதிரிகள் நமக்கு வெளியுலகத்தில் இல்லை. பயம், சந்தேகம், சோம்பல், கோபம் போன்ற பண்புகள் நமக்குள் எதிரிகளாக இருக்கின்றன.

* பிறருக்கு புத்தி சொல்வது யாருக்கும் எளிது. ஆனால், சொன்னவரே அதன்படி நடப்பது என்பது மிக அரிதான செயல்.

* உழைப்பால் உடம்பை எப்போதும் சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us