Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/தெய்வத்தை மட்டும் நம்பு

தெய்வத்தை மட்டும் நம்பு

தெய்வத்தை மட்டும் நம்பு

தெய்வத்தை மட்டும் நம்பு

ADDED : ஜன 20, 2017 04:01 PM


Google News
Latest Tamil News
* சுயநலத்தை ஒழித்து விடு. தெய்வத்தை மட்டும் நம்பு. உண்மையை மட்டும் பேசு. நியாயவழியில் பாடுபாடு. எல்லா இன்பமும் கிடைத்து விடும்.

* உலக இன்பம் அனைத்தும் பொய் என்று சொல்பவன் சோம்பேறி.

* அணு அளவு கூட பிறரை ஏமாற்றாதவன் பரிபூரணநிலை பெற்று மகிழ்வுடன் வாழ்வான்.

* கல்வி, செல்வம், அழகு, உடல்வலிமை ஆகியவற்றால் மனிதன் கர்வத்திற்கு ஆளாகித் திரிகிறான்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us