Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/உண்மை மட்டும் பேசு!

உண்மை மட்டும் பேசு!

உண்மை மட்டும் பேசு!

உண்மை மட்டும் பேசு!

ADDED : ஆக 29, 2016 01:08 PM


Google News
Latest Tamil News
* கடவுளை முழுமையாக நம்பு. உண்மை மட்டும் பேசு. நியாயமான செயல்களை மட்டுமே செய்.

* பழிக்குப்பழி வாங்கும் எண்ணத்துடன் தண்டனை தரும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.

* பணி செய்யாதவனை உலகில் யாரும் விரும்புவதில்லை. ஒருபோதும் வேலையின்றி சோம்பித் திரிவது கூடாது.

* உடலை வெற்றி கொள்ள முயற்சி செய். மனம் போன போக்கில் போகாமல், புத்தி சொல்லும் வழியில் பணியாற்று.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us