Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/தைரியமாக இருங்கள்

தைரியமாக இருங்கள்

தைரியமாக இருங்கள்

தைரியமாக இருங்கள்

ADDED : ஆக 29, 2016 01:08 PM


Google News
Latest Tamil News
* தைரியமே சிறந்த குணம். தைரியம் என்பதற்கு துணிவு என்பது மட்டுமல்ல, அறிவு என்ற அர்த்தமும் உண்டு.

* கேட்டவுடன் கொடுப்பது கடவுளின் வழக்கமில்லை. அவர் நினைத்தால் தான் அது கிடைக்கும்.

* உலகமே கண்டு வியக்கும் விதத்தில் நன்மை கைகூட விரும்பினால், அதற்கு பக்தி ஒன்றே சிறந்த வழி.

* பொதுசேவை மற்றும் அரசுப்பணிகளில் இருப்பவர்களுக்கு பக்தி அவசியமானது.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us