Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/அறிவுக்கே முதலிடம்

அறிவுக்கே முதலிடம்

அறிவுக்கே முதலிடம்

அறிவுக்கே முதலிடம்

ADDED : மே 10, 2017 08:05 AM


Google News
Latest Tamil News
*நடைமுறைக்கு ஒத்துவராததை கைவிட்டு அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டும்.

*எப்போதும் பாடுபடு. உழைப்பதில் தான் சுகமிருக்கிறது. உழைத்தால் வறுமை, நோய்க்கு இடமிருக்காது.

*தனக்கும், பிறருக்கும் துன்பம் தருவது பாவம். தனக்கும், பிறருக்கும் இன்பம் தருவது புண்ணியம்.

*மனதால் பிறருக்கு தீங்கு நினைத்தாலும் குற்றமே. அதற்குரிய தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

*அன்பிருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us