Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/அரசாங்கத்தின் கடமை

அரசாங்கத்தின் கடமை

அரசாங்கத்தின் கடமை

அரசாங்கத்தின் கடமை

ADDED : டிச 11, 2017 08:12 AM


Google News
Latest Tamil News
*நீதி வழியில் மக்களை வாழச் செய்யும் கடமை அரசாங்கத்திற்கு இருக்கிறது.

*பிறரது துன்பத்தைத் தீர்க்கும் வகையில் ஆறுதலாக பேசுவதும் ஒருவகையான தானம் தான்.

*ஆணும் பெண்ணும் குடும்பமாக இணைந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை.

*ஊர் வாயை மூடும், உலை மூடி ஒன்று இருக்கிறது. அதன் பெயர் தான் காலம்.

*வெற்றியிலும், தோல்வியிலும் சமநிலைஇழக்காமல் மன உறுதியுடன் வாழ வேண்டும்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us