ADDED : டிச 20, 2017 02:12 PM

*பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வீட்டில் வளர்ச்சி உண்டாகாது.
*மனதைக் கட்டுப்படுத்த முயலுங்கள் அல்லது ஆசைகளை கைவிடுங்கள்.
*மனிதன் தனக்குத் தானே நண்பனாகி விட்டால், உலகம் முழுவதும் நண்பனாகும் பாக்கியம் பெறுகிறான்.
*வாழ்வில் நேர்மையை பின்பற்றினால், கால்கள் சரியான பாதையில் நடக்க தொடங்கி விடும்.
*புதிய முயற்சிகளில் தவறு ஏற்படுவது இயற்கையே. அதன் மூலம் கிடைத்த படிப்பினையை, ஒருபோதும் மறப்பது கூடாது.
- பாரதியார்