Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/துணிவுடன் செயல்படு

துணிவுடன் செயல்படு

துணிவுடன் செயல்படு

துணிவுடன் செயல்படு

ADDED : மே 22, 2015 10:05 AM


Google News
Latest Tamil News
* நடந்ததை மறந்து விட்டு, இனி நடக்க வேண்டியதை சிந்திப்பவனே அறிவாளி.

* கற்சிலையில் மட்டுமல்ல, உலகில் எல்லா உயிர்களும் கடவுளின் வடிவங்களே.

* அச்சம் இருக்கும் வரை நீ அறிவாளியாக மாட்டாய். அச்சமில்லாமையே அறிவு.

*தியானத்தின் ஆற்றலை எளிதாக நினைக்காதீர்கள். தியானம் மூலம் விரும்பியதைப் பெற்று மகிழலாம்.

* மனிதன் மற்றவர்களுக்கு அநியாயம் செய்யும் வரை கலியுகம் இருக்கும்.

* இப்போது செய்ய வேண்டியதை பிறகு பார்க்கலாம் என்று தள்ளிப் போடுவது கூடாது.

-பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us