ADDED : ஜன 02, 2014 05:01 PM

* அச்சமின்மையே அறிவு. அச்சப்படுவதே மடமை. அச்சம் இருக்கும் வரையில் அறிவாளியாக முடியாது.
* எப்போதும் மலர்ந்த முகம், இனியசொல்,தெளிந்த உள்ளம் ஆகியவற்றோடு இருங்கள்.
* ஆயுள் உள்ளவரை கடவுளுக்கு சேவை செய்யும் அருங்குணம் நமக்குத் தேவை.
* நீதி நெறியில் நின்று பிறருக்கு உதவுபவரே உயர்ந்தவர்கள். மற்ற அனைவரும் கீழானவர்களே.
* பிறரிடம் கையேந்துபவன் தன்னைத் தானே விலைப்படுத்திக் கொள்கிறான்.
- பாரதியார்