Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/உழைக்கும் கைகள்

உழைக்கும் கைகள்

உழைக்கும் கைகள்

உழைக்கும் கைகள்

ADDED : ஆக 26, 2011 09:58 AM


Google News
மதுரை மாவட்டம் பேரையூர் அருகிலுள்ள பூலாம்பட்டி மத்தங்கரையில் உள்ள விநாயகர் கோடரி ஏந்திய நிலையில் உள்ளார். <உழைப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் இவர் கோடரி ஏந்தியுள்ளார். ஒரு மரத்தையே கோடரி சுள்ளிகளாக நொறுக்குவது போல், இவர் பக்தர்களின் குறைகளை அடித்து நொறுக்குபவராக உள்ளதால், இந்த ஆயுதம் வழங்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us