ADDED : செப் 30, 2020 06:14 PM
திருப்பதி ஏழுமலையானை பார்த்தால் அவரது திருவடியை காட்டியபடி வலதுகை இருக்கும். இதன் பொருள் 'பாலாஜி இருக்க பயமேன்'. பெருமாளின் உத்தரவுப்படி நன்மை, தீமையை கிரகங்கள் உண்டாக்குகின்றன. கிரக தோஷத்தில் இருந்து தப்பிக்க ஒரே வழி ஏழுமலையானை சரணடைவது தான்.