திருமாலின் திருமேனி கருமை நிறத்தில் இருக்கும். அவருடைய கண்கள் சிவப்பு நிறத்திலும் அகலமாகவும் இருக்கும்.
உதாரணமாக கிருஷ்ணர் அவதாரத்தில் அவரது கண்கள் தாமரை போல சிவந்து இருந்தது என ஆண்டாள் 'கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்' எனக் குறிப்பிடுகிறார்.