ADDED : ஜன 26, 2024 07:36 AM
கீர்த்தனை என்ற சொல்லுக்கு புகழ் என்று பொருள். சங்கீத சக்கரவர்த்திகள் தியாகராஜ பிரம்மம், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள், சீர்காழி அருணாச்சல கவிராயர், பாபநாசம் சிவன் போன்றோர். இவர்கள் தங்களது பக்தி உணர்வினை வெளிப்படுத்த அவ்வப்போது இயற்றிய கீர்த்தனை பாடல்களில் ராமாயண நிகழ்வுகளை பெருமளவு பயன்படுத்தி உள்ளார்கள்.