ADDED : ஜன 26, 2024 07:31 AM

தினமும் நீராடியபிறகு கீழ்க்கண்ட ஸ்லோகத்தை 11 முறை கூறினால் சூரியனது அருளால் உடல்நலம் சிறக்கும்.
அருணாய ஸரண்யாய கருணாரஸ ஸிந்தவே
அஸமான பலாயார்த்த ரக் ஷகாய நமோ நமஹ
செந்நிறம் கொண்டவனே. சரணடையத் தக்கவனே. கருணை மிக்கவனே. யாருக்கும் சமானமில்லாத ஆற்றலுடன் திகழ்பவனே. உலகத்தைக் காப்பவனே. உன்னை வணங்குகிறேன்.