முனிவர்கள், அசுரர்கள் தவத்தால் அடையும் எட்டு வகையான திறன்களை அஷ்டமா சித்தி என்பர். அவை பற்றிய விளக்கம் இடம் பெற்றுள்ளது.
1. அணிமா - அணு போல உடம்பை சிறிதாக்குதல்.
2. மகிமா - மலை போல் உடம்பை பெரிதாக்குதல்.
3. லகிமா - காற்றைப் போல லோசாக ஆக்குதல்.
4. கரிமா - அசைக்க முடியாமல் பாரமாக இருத்தல்.
5. பிராப்தி - மனதால் நினைத்ததை அடைதல்.
6. பிரகாமியம் - கூடு விட்டுக் கூடு பாய்தல்.
7. ஈசத்துவம் - பிரம்மா உள்ளிட்ட அனைவருக்கும் ஆணையிடுதல்.
8. வசித்துவம் - அனைத்தையும் தன்வசப்படுத்தல்.