ADDED : நவ 24, 2023 09:27 AM

லிங்கமே மலையாக அமைந்த தலம் திருவண்ணாமலை. இந்த மலைதான் இத்தலத்திற்கு பெருமை. இங்கு அண்ணாமலையாரை வணங்கி கிரிவலம் வந்தால் முன்வினைப்பாவம் தீரும்.
சித்தர்கள், முனிவர்கள் இந்த மலையையே சிவலிங்கமாக கருதி வழிபட்டுள்ளனர். உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இம்மலை உள்ளது.
கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும் திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும் துவாபரயுகத்தில் பொன்மலையாகவும் இப்போது கலியுகத்தில் கல்மலையாகவும் உள்ளது.
கிரிவலம் வரும்போது எட்டு திசைகளுக்கும் ஒவ்வொரு லிங்கம் என எட்டு லிங்கங்களை தரிசிக்கலாம். 'அண்ணாமலைக்கு அரோகரா' என மனதில் நினைத்தபடி சுற்றிவந்தால் வேண்டுதல் நிறைவேறும்.