Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/எந்த கடவுள் எந்த நாள்

எந்த கடவுள் எந்த நாள்

எந்த கடவுள் எந்த நாள்

எந்த கடவுள் எந்த நாள்

ADDED : டிச 20, 2024 11:09 AM


Google News
Latest Tamil News
கடவுள் - கிழமை - நட்சத்திரம் - திதி - விரதம் - மலர்

சிவபெருமான் - திங்கள் - திருவாதிரை - திரயோதசி, சதுர்த்தசி - பிரதோஷம், சிவராத்திரி, அமாவாசை - கொன்றை, வில்வம்

பார்வதிதேவி - வெள்ளி - பூராடம் - பஞ்சமி - பவுர்ணமி - சிவப்பு நிற மலர்கள்

விநாயகர் - செவ்வாய், ஞாயிறு - அஸ்தம் - சதுர்த்தி - சங்கடஹர சதுர்த்தி - செம்பருத்தி, அருகம்புல்

முருகன் - செவ்வாய் - விசாகம் - கார்த்திகை, சஷ்டி - சஷ்டி, கார்த்திகை - செவ்வரளி, கடம்பம்

பெருமாள் - புதன்,சனி - திருவோணம் - ஏகாதசி - திருவோணம், பவுர்ணமி - தாமரை துளசி

மகாலட்சுமி - வெள்ளி - உத்திரம் - திரிதியை - வெள்ளிதோறும் - செந்தாமரை

ஸ்ரீராமபிரான் - ஞாயிறு - புனர்பூசம் - நவமி - ஸ்ரீராமநவமி, சனிக்கிழமை - தாமரை, துளசி

அனுமன் - சனி - மூலம் - அமாவாசை - அனுமன் ஜெயந்தி - சிவப்பு நிற மலர்கள்

கிருஷ்ணர் - புதன் - ரோகிணி - அஷ்டமி - கிருஷ்ண ஜெயந்தி - பாரிஜாதம்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us