Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/விரதத்தில் கடுமை

விரதத்தில் கடுமை

விரதத்தில் கடுமை

விரதத்தில் கடுமை

ADDED : நவ 14, 2024 01:44 PM


Google News
Latest Tamil News
ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றாலும் துாய்மையாக இருக்கவேண்டும். இதை 'திரிகரணசுத்தி' என்பர். அதிகாலையில் எழுந்து குளிர்ந்த தண்ணீரில் நீராடி பக்தியுடன் சரணம் சொல்ல வேண்டும். தரையில் பாய் விரித்து தலையணை இல்லாமல் படுக்க வேண்டும். பிரம்மச்சரியம் கடைபிடிப்பது அவசியம்.

இதெல்லாம் எதற்காக என்றால்... சபரிமலைக்கு செல்வதற்கு கரடு முரடான பாதைகளை கடந்தாக வேண்டும். அப்போது குளிரும் அதிகமாக இருக்கும். இதையெல்லாம் சமாளித்து உடல், மனதிற்கு பயிற்சி கொடுக்கவே விரதத்தில் கடுமையை பின்பற்றுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us