ADDED : நவ 14, 2024 01:44 PM
ஐயப்ப பக்தர்கள் மாலையணியும் போது சொல்லும் மந்திரம் இங்கு இடம் பெற்றுள்ளது.
ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம்
குருமுத்ராம் நமாம் யஹம்
வனமுத்ராம் சுக்த முத்ராம்
ருத்ர முத்ராம் நமாம் யஹம்
சாந்தமுத்ராம் சத்தியமுத்ராம்
வ்ருதுமுத்ராம் நமாம் யஹம்
சபர்யாஸ்ரம சத்யேன முத்ராம் பாது ஸதாபிமே
குருதக்ஷிணயா பூர்வம் தஸ்யா
நுக்ரஹ காரிணே சரணாகத முத்ராக்யம்
த்வன் முத்ராம் தாரயா.
ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம்
குருமுத்ராம் நமாம் யஹம்
வனமுத்ராம் சுக்த முத்ராம்
ருத்ர முத்ராம் நமாம் யஹம்
சாந்தமுத்ராம் சத்தியமுத்ராம்
வ்ருதுமுத்ராம் நமாம் யஹம்
சபர்யாஸ்ரம சத்யேன முத்ராம் பாது ஸதாபிமே
குருதக்ஷிணயா பூர்வம் தஸ்யா
நுக்ரஹ காரிணே சரணாகத முத்ராக்யம்
த்வன் முத்ராம் தாரயா.