ADDED : அக் 24, 2024 03:12 PM

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான்பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.
கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்த கண்ணனே. பெருமழையில் இருந்து பசுக்கூட்டத்தைக் காத்தவனே. உலகைத் தன் திருவடியால் அளந்த மாயவனே. திருவேங்கட மலையில் அருள்புரிபவனே. உன்னைச் சரணடைந்தால் எங்களின் தீவினை எல்லாம் அழியும்.