சுராசுர சேசவித பாத பங்கஜா
கரே விராஜித் கமனீய புஸ்தகா
விரிஞ்சி பத்னீ கமலாசசனஸ் திதா
சசரஸ்வதீ ந்ருத்யது வாசி மேசசதா
தாமரையில் வீற்றிருப்பவளே. தேவர்கள், அசுரர்களால் போற்றப்படுபவளே. அழகிய சுவடியைக் கையில் ஏந்தியிருப்பவளே. பிரம்மாவின் துணைவியே. சரஸ்வதியே. என் நாவில் குடியிருக்க எழுந்தருள வேண்டும். இந்த ஸ்லோகத்தை தினமும் 11 முறை கூறினால் பேச்சாளராக திகழலாம்.